பக்கங்கள்

அவன் தலைவன்

 உலகின் ஒரே தலைவன் என் ஸ்ரீராமன் மட்டுமே.

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும், 
 நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, 
 அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
 அன்னவர்க்கே சரண் நாங்களே"                                      


      மனிதன் எப்படி வாழவேண்டும் ? என்று வாழ்ந்து காட்டியவன் ராமன் தனது வாழ்க்கை முழுவதும் இறைவனுக்குரிய எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்தாமல், மனிதனாகவே வாழ்ந்து காட்டினான். தர்மம் காக்க வேண்டி வாழ்வின் அனைத்து துன்பங்களையும் கலங்கா மனதோடு எதிர் கொண்டான் . அவன் நடந்து காட்டிய வழி ராமன் வழி அதுவே, (இராம - அயனம்)  இராமாயணம். 
          
                      எனவே நம் தலைவனின் வெற்றியை 
                                  மானுடம் வென்றதம்மா !  என்றார் கம்பர் 

                தலைவன் தாள் பணிவோம் !  நலம் அனைத்தும் பெறுவோம் !!

                                       ஜெய் ஸ்ரீ ராம் ! ஜெய் ஜெய் ஸ்ரீ ராம் !!

                                                             
                                

           

1 கருத்து: